🌿 கிறிஸ்துவில் வளர ஏழு வழிகள்🌿




🌿 விட வேண்டிய தவறுகளை விட்டுவிட பிரயாசம், தேவ ஒத்தாசை தேவை.


🌿 கர்த்தரின் வழியில் நடக்க உள்ளத்தின் ஆழத்தில் திட்டமான தீர்மானம் அவசியம்.


🌿 சாக்குப் போக்குச் சொல்லாமல் ஆலய ஆராதனையில் அவசியம் பங்குபெறுதல் நன்று.


🌿 அந்தரங்கத்தில் ஜெபிக்கும் அதிகாலை ஜெபத்தால் ஆசீர்வாதம் அதிகம் உண்டு.


🌿 தேவ சமூகத்தில் நம்மை ஒப்புக்கொடுத்து, நீரே எல்லாம் என மன்றாடி ஜெபிப்பது  சாலச் சிறந்தது.


🌿 நம்மால் முடிந்த ஒரு ஊழியத்தை உண்மையாய் உற்சாகத்தோடு செய்வதால் பலன் மிகுதி தானே!


🌿 கிறிஸ்துவின் சாயல் உங்களில் வளரட்டும், சுபாவங்கள் உங்களில் பெருகட்டும். 


🌿 கிறிஸ்துவின் குணாதிசயங்கள் உங்கள் வாழ்வில் காணப்படட்டும்.


 😇 ....எல்லாருக்குள்ளும்.......நடப்பிக்கிற தேவன் (I கொரி 12:6)