🤝🤝கர்த்தர்...இருங்கள்...இருப்பார்🤝🤝
♦️ ஊழியத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்;
ஊதியத்தை கர்த்தர் உயர்த்திக் கொண்டே இருப்பார்.
♦️ ஜெபத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்;
ஜெயத்தை கர்த்தர் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
♦️ நற்பணிகளை தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்;
நற்கனிகளை கர்த்தர் உருவாக்கிக் கொண்டே இருப்பார்.
♦️ வசனத்தை தொடர்ந்து விதைத்துக் கொண்டே இருங்கள்;
விசனத்தை கர்த்தர் புதைத்து கொண்டே இருப்பார்.
♦️ கூட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டே இருங்கள்;
திட்டங்களை கர்த்தர் புதுப்பித்துக் கொண்டே இருப்பார்.
♦️ குறை சொல்வதற்கு ஆயிரம் பேர் இருக்கலாம்;
ஆனாலும் நிறை சொல்வதற்கு ஆயிரமாயிரம் பேரை கர்த்தர் எழுப்புவார்.
♦️ சோர்ந்து போக வேண்டாம்.
சோர்ந்து போகிறவனுக்கு அவர் பெலன்.... ஏசாயா 40:29