🎄 கிறிஸ்மஸ் & கிறிஸ்துவின் எதிர்ப்பார்ப்பு
கிறிஸ்மஸ் அன்று...:
🎄 கிறிஸ்மஸ் அன்று வீட்டைச் சுத்தப்படுத்துகிறோம். ஆனால், கிறிஸ்துவின் இரத்தத்தால் கழுவப்பட்டுள்ளோமா?
🎄 அனைவரும் புத்தாடை அணிகிறோம், இரட்சிப்பின் வஸ்திரத்தை அணிகிறோமா?
🎄 அனைவரும் ஆலயம் செல்கிறோம், நம் இருதயத்தை தேவனுக்கு ஆலயமாய் கொடுக்கிறோமா?
🎄 பிறருக்கு சமாதான வாழ்த்துதல் கூறுகிறோம், நாம் மெய்யான சமாதானத்தை பெற்றிருக்கிறோமா?
🎄 ஏழைகளுக்கு உணவு கொடுக்கிறோம், ஆவிக்குரிய உணவை பிறருக்கு கொடுக்கிறோமா?
🎄 கிறிஸ்துமஸ் தினத்தை எதிர்நோக்கி இருக்கிறோம், கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்கி இருக்கிறோமா?
🎄 கிறிஸ்துவின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் கிறிஸ்தவர்களே! இது தான் உண்மையான கிறிஸ்மஸ்.
😇 நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். ஏசாயா 9:6