உங்களால் முடியும் 



🏂 முயற்சியை நிறுத்தினால் தோற்றுவிடுவோம்; ஜாக்கிரதையாய் இருங்கள்.


💁🏻‍♂️ தோல்வி அடையாளம் காட்டும்; அதற்காக அயர்ந்து விடாதீர்கள்.


⛹🏻‍♂️ களத்தில் குதியுங்கள்; தடுக்கி விழுந்தாலும் எழுந்து விடுங்கள். 


🏆 வெற்றிக்கு அதிக நாளாகும்; நாள் மட்டும் தானே! பரவாயில்லை.


✌🏻கொடுப்பதில் தான் நிஜ வாழ்க்கையே இருக்கிறது. 


🌟 இருளை கண்டு பயப்படாதீர்கள்;

இருட்டில் தான் நட்சத்திரங்கள் ஜொலிக்கும்.


👍🏻 எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் .


🤔 எப்படி? 


😇 கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று விசுவாசம் நமக்குள் இருந்தால் மட்டுமே!


விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். மாற்கு 9:23