💁🏻‍♂💁🏻‍♀️ கவலை 💁🏻‍♀️💁🏻‍♂



💁🏻‍♂💁🏻‍♂உன்னுடைய சிறந்ததை சிதைத்துவிடும்; 

💁🏻‍♂உன் மகிழ்ச்சியை புதைத்துவிடும்; 

💁🏻‍♂💁🏻‍♂ உன் சமாதானத்தை சீர்குலைத்து விடும்;

  💁🏻‍♂ உன் நிம்மதியை இழக்க செய்யும்; 

ஆகவே இந்த கவலைக்கு இடம் தராதே!


இது மட்டுமல்ல,


💁🏻‍♀️ உன்னை செயல்பட விடாதபடிக்கு கவலை ஒடுக்கி விடும்; 

💁🏻‍♀️💁🏻‍♀️ உன் எண்ணங்கள், ஏக்கங்களை சிறகடித்து பறக்காதபடி 

ஒடித்துவிடும்; 

💁🏻‍♀️  நாம் செய்த நன்மைகளை மறக்க செய்திடும்;


💁🏻‍♂💁🏻‍♂ நாளைய தினத்தை குறித்த கவலை: இன்றைய பெலத்தைக் குறைக்கிறது; இன்றைய மகிழ்ச்சியை திருடுகிறது;


💁🏻‍♀️ கவலை மனக் காயத்திற்கு மருந்தல்ல, அவை விருத்தி செய்யும் விஷக்கிருமிகள்.


💁🏻‍♂ சேற்றுக்குள் மூழ்கிய வண்டிச் சக்கரம் போல் அதிலே புரளாமல் எழும்பி வந்தால் கவலை பறந்து விடும்.


😇 உங்கள் கவலைகளை எல்லாம்....

1 பேதுரு 5:7


😊 Don't worry about anything, Pray for everything!