👨👩👧 குடும்பத் தலைவன் 👨👩👧
🏡 தன் பிள்ளைகளுக்கு விட்டு செல்வது சொத்து அல்ல; நற்குணமும், விசுவாசமும் தான்.
🛐 சம்பாத்தியம், சாமர்த்தியம் இருந்தால் போதாது, தேவ பயம் உள்ள மனிதனாய் இருக்க வேண்டும்.
👍🏻 கொர்நேலேயு ஜெபத்தை போல் உங்கள் ஜெபமும் தேவ சந்நிதியில் எட்டும் அளவிற்கு வாழ்ந்து காட்டுங்கள்.
🕐 மனைவி, பிள்ளைகளுக்காய் கட்டாயம் நேரம் ஒதுக்குங்கள்.
👶🏻 பிள்ளைகளிடம் அன்பு கலந்த கண்டிப்போடு நடந்துக் கொள்ளுங்கள்.
🙏🏻 உங்களை விட மனைவி திறமைசாலி எனில் பாராட்டுங்கள். பொறாமை வேண்டாம்.
🤷🏻♂ மனைவியின் கருத்து, ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர்கள்.
🗓️ நெகேமியாவைப் போல் எதையும் திட்டமிட்டு செயல்படுத்துங்கள்.
😇 எல்லாவற்றுக்கும் மேலாய் ஜெப வீரனாக இருந்து ஜெபித்தே ஜெயித்து விடுங்கள்.
👍🏻 உங்கள் ஜீவியம் சாட்சியின் ஜீவியமாய் இருக்கட்டும்.
👱🏻 புருஷர்களே உங்கள்..... கொலோசெயர் 3:19