Best Offer
🎁🎁🎁 Best Offer 🎁🎁🎁
👦🏻👧🏻 மகனே! மகளே!👦🏻👧🏻
😂 உன்னுடைய துக்கத்தை சந்தோஷமாக்குவேன்.
📕 உன் தரித்திரத்தை நீக்கி சரித்திரமாக்குவேன்.
💪🏻 கோழையான உன்னை தைரியசாலியாக்குவேன்.
✌🏻 உன் தோல்விகளை நீக்கி வெற்றிகொடியேற்றுவேன்.
❤️🩹 உன் காயங்களை ஆற்றி உன்னை தேற்றுவேன்.
🫂 உன் கண்ணீரை துடைத்து தேவைகளை சந்திப்பேன்.
🥳 உன் கவலைகளை மாற்றி உன்னை உற்சாகப்படுத்துவேன்.
💁🏻♂️ உன் ஏக்கங்களை அறிந்து அவைகளை நிறைவேற்றுவேன்.
🫵🏻 இவைகளை நான் உனக்கு செய்யவேண்டுமானால், எனக்கு நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
💜 உன் ஆவி, ஆத்துமா, சரீரத்தை முழுமையாக என்னிடத்தில் கொடுத்துவிடு. உன்னை சிறந்திருக்க செய்வேன்.
🙅🏻♂ இச்சலுகை கிருபையின் காலத்திற்கு மட்டுமே என்பதை மறவாதே!
அவர் கன்மலையைத்.........சங்கீதம் 114:8