💎 வாழ்வியல் சிந்தனைகள்💎
💎 எதையும் ஈடுபாட்டுடன் செய்து முடிக்கும் மனோபாவம் வேண்டும்.
💎 எதை செய்தாலும் முழுமையாகவும், முறையாகவும், முதன்மையாகவும் செய்ய தாகம் வேண்டும்.
💎 நாம் அனுமதிக்காவிடில் அவமானம் நமக்குள் போய் அமருவதில்லை.
💎 எப்பொழுதும் கனிவான, இனிமையான வார்த்தைகளையே பேச வேண்டும்.
💎 தலைகனம் என்பது ஒருநாள் தலைகீழாய் கவிழ்த்து விடும்.
💎 உடல்நலம் மட்டுமல்ல; மன நலமும் சரியாக இருந்தால் தான் ஆரோக்கியம்.
💎 தோல்வியைக் கண்டு துவழாமல் மன வலிமையோடு வெற்றி கோட்டைக்குள் நுழைவோம்.
💎 எல்லாவற்றுக்கும் மேலாய் கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிவோம்.