ஆச்சரியப்படுத்தும் ஆமணக்குச் செடி

ஆச்சரியப்படுத்தும் ஆமணக்குச் செடி யோனா 4:6


1.மனமடிவாயிருந்த யோனாவை மட்டற்ற *மகிழ்ச்சி அடையச் செய்தது* ஆமணக்குச் செடி.


2.பல வருடங்கள் அல்ல - ஒரே இரவில் ஓங்கி வளர்ந்து *நிழல் தந்தது* ஆமணக்குச் செடி.


3.அறிகுறியே இல்லாத அதுவரை வெளியே தெரியாத *அதிசயமாய் உண்டானது* ஆமணக்குச் செடி.


4. விதைக்கவோ, தண்ணீர் ஊற்றவோ,எந்தப் *பிரயாசமுமின்றி உண்டானது* ஆமணக்குச் செடி.


5.மரத்தின் நிழல் அல்ல - குளுமையான நிழல் தந்து *அதிர்ச்சிக்குள்ளாக்கியது* ஆமணக்குச் செடி.


இதற்கெல்லாம் காரணம்_ _ _ _ _.


அற்பமானவைகளை வைத்து அபாரமும், அதிசயமான காரியங்களை நிகழ்த்தும் *நம் கர்த்தர் தானே!*


எளியவைகளை வைத்து எள்ளளவும், எதிர்பார்க்காதவைகளை சாதித்து காட்டும் *நம் கர்த்தர் தானே!*


*எல்லாவற்றையும் ஆச்சரியப்படுத்துபவர் நம் கர்த்தர் ஒருவரே!*