🛐🛐 கர்த்தர் விரும்பும் உபவாசம் 🛐🛐
👉🏻 உண்ணாமல் இருப்பது அல்ல உபவாசம்
உன்னதரோடு இருப்பது தான் உபவாசம்.
👉🏻 ஊன் வெறுப்பது அல்ல உபவாசம்
உன்னை வெறுப்பது தான் உபவாசம்.
👉🏻 சிகரெட், தண்ணி வெறுப்பது அல்ல உபவாசம்
சீக்ரெட் பாவங்களை வெறுப்பது தான் உபவாசம்.
👉🏻 பூ அணியாமல் இருப்பது அல்ல உபவாசம்
இரட்சிப்பை அணிவது தான் உபவாசம்.
👉🏻 மாம்ச உணவை வெறுப்பது அல்ல உபவாசம்
மாம்சீகத்தை வெறுப்பது தான் உபவாசம்
👉🏻 நாற்பது நாட்களுக்கு மட்டும் தேவை அல்ல உபவாசம்
வாழ்நாள் முழுவதும் தேவை உபவாசம்.
👉🏻 சாப்பிடாமல் இருப்பது மட்டும் அல்ல உபவாசம்
சாட்சியாக வாழ்வது தான் உபவாசம்!
😊 நம் உபவாசம் எப்படி என்பது நமக்குத் தானே தெரியும்?