ஆசிரியர் தினம்

ஆசிரியப் பணி



கரத்தை கற்பிக்கும் பணி,   ஆ தரவளிக்கும் பணி, 

 னிமையான பணி,

 கையைபற்றி போதிக்கும் பணி, 

ண்மையை உரைக்கும் பணி,

க்கத்தை தரும் பணி, 

ண்ணங்களுக்கு வண்ணத்தை தரும் பணி,

ணி போல் உயர்த்தும் பணி, 

யங்களை போக்கும் பணி,

ற்றுமையை வளர்க்கும் பணி, 

துவதை உயிரென போற்றும் பணி,

 ஒள வை வழி நடத்திய பணி அதே ஆசிரியர் பணி,

தே ஆசிரியப் பணி.


உலகப் பிரகாரமான பணிக்கு இவ்வளவு கனமும், மகிமையும் இருக்குமென்றால் அண்ட சராசரங்களையும் படைத்த ஆண்டவர் பணியைச் செய்வதில் நாம் எந்தளவு உற்சாகத்துடன் உள்ளோம்? நம் ஈடுபாடு தான் என்ன?


அடுத்து ஆண்டவர் பணி:


  ற்புதமான பணி;

 ஆ றுதல் அளிக்கும் பணி; 

ன்னலை நீக்கும் பணி; 

டு இணையில்லாப் பணி; 

ற்சாகமூட்டும் பணி; 

ழியர்களை உருவாக்கும் பணி;

 எ ண்ணில்லா நன்மைகளை அளிக்கும் பணி; 

க்கங்களை நிவர்த்தி செய்யும் பணி; 

யம் நீக்கி மன அமைதியைக் கொடுக்கும் பணி;

  ரு மனமாய் வாழ வழிவகுக்கும் பணி;

 ஓ ங்கி வளரச் செய்யும் பணி;

ஒள ஷதமாம் இப்பணி;

தே ஆண்டவர் பணி!😇😇