🎄 கிறிஸ்மஸ் கொண்டாட்டம்:🎄



🎄சுவரில் தொங்கும் காலண்டர் காலாவதியாகப் போகிறது.


🎄கலர் கலராய் நட்சத்திரங்கள், கிறிஸ்மஸ் மரங்கள் எல்லாமே கனியில்லா காகிதங்கள்; இதுவா கிறிஸ்மஸ் கொண்டாட்டம்?


🎄கிறிஸ்து பிறப்பின் இரகசியம்; சத்திரத்திலோ இடமில்லை-ஆனால் சரித்திரத்திலோ இடம்பிடித்தார் இயேசு.


🎄இரட்சகரை தேடி வந்த ஞானிகள் கூடிநின்று தொழுதனர்.


ஆனால் இன்றோ!


🎄அர்த்தமில்லா கும்மாளம், அளவில்லா கொண்டாட்டம். ஆனாலும் பவுல், சொன்னதைப் போல, கிறிஸ்து புறஜாதிகளுக்குள் உருவாகுமளவும் கர்ப்பவேதனைப்பட்டு, சத்தியத்தை சொல்வதே கிறிஸ்மஸ் கொண்டாட்டம்.


🎄இதையே அனைவரும் செயல்படுத்துவோம். 


இன்று கர்த்தராகிய இயேசு...... லூக்கா 2:11


அனைவருக்கும் அன்பின் கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!😊