👉🏻👉🏻👉🏻 போ 👈🏻👈🏻👈🏻




 👉🏻 "போ" என்பது ஒரு எழுத்து மட்டுமல்ல: 

இது கர்த்தர் சொன்ன ஒரு வார்த்தை, ஒரு கட்டளை


 இருப்பினும் 

⁉️ எங்கே போக வேண்டும்? 

⁉️ எதற்குப் போக வேண்டும் ? 

⁉️ எப்படிப் போக வேண்டும் ? 

⁉️ ஏன் போக வேண்டும்? 

⁉️ எப்பொழுது போக வேண்டும்? 

⁉️ எதை எடுத்துக் கொண்டு போகவேண்டும்? என்ற எதிர்கேள்வி எதுவுமே கேட்காமல் உடனே ok சொன்னவர்கள் யார்?  யார்?


👉🏻 நான் உனக்கு காண்பிக்கும் தேசத்திற்குப்போ; (ஆபிரகாம்)


👉🏻 உன் ஜீவன்தப்ப ஓடிப்போ; (லோத்து)


👉🏻 நீ போ, இனி பாவம் செய்யாதே; (விபச்சார ஸ்திரீ)


👉🏻 குயவன் வீட்டிற்குப்போ; (எரேமியா) 


👉🏻 நீ எகிப்துக்கு திரும்பிப் போ; (மோசே)


👉🏻 உனக்கு இருக்கிற இந்த பெலத்தோடே போ; (கிதியோன்) 


ஒருநிமிடம்; இவர்கள் இப்படி? நாம் எப்படி? சிந்திப்போமா!