💭💭 சிந்தனைக்கு 💭💭
🛐 தேவனுக்கருகில் தேவ உறவில் நெருங்கி நில்லுங்கள்; தேவையற்றவை தொலைவில் நிற்கும்.
😭 கண்ணீர் சிந்தி ஜெபிக்கும் ஜெபங்கள் இரத்தம் சிந்தி ஜெபித்தவரால் கவனிக்கப்படுகின்றன.
🤷🏻♂️ தவறு செய்பவர்களை திருத்தி விடலாம்; ஆனால், அதை நியாயப்படுத்துகிறவர்களை திருத்த முடியாது.
👩❤️👨 ஒரு ஆண் தன் கடைசிக் காலத்தில் இழக்கக்கூடாத மிகப் பெரிய சொத்து தன் மனைவி மட்டுமே.
🏘️ காலை ஜெபம் இல்லாத வீடு கதவு இல்லாத வீடு; மாலை ஜெபம் இல்லாத வீடு மதில் இல்லாத வீடு; குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு; இரவு ஜெபம் இல்லாத வீடு இருண்ட வீடு.
⏳ தேவன் தாமதிக்கலாம் ஆனால் தர மறுப்பதில்லை.
🤝ஆண்டவரோடு நம்மை இணைத்திருக்கும் கயிறு. ஒரு போதும் அறுந்து போகக்கூடாது.
தண்டனை கொடுக்க தாமதம் செய்; ஆனால் மன்னிப்பு கொடுப்பதற்கு யோசனை கூட செய்யாதே!