☦️ சிலுவையின் வல்லமை ☦️



☦️ சாத்தானை செயல் இழக்க செய்யும்:

வேதத்தை படித்து, தியானித்த பின் கிடைக்கும் வல்லமை தான் சாத்தானை செயல் இழக்க செய்யும்.


☦️ மரண பயத்திலிருந்து விடுதலையாக்கும் :

மரணத்தின் அதிகாரம் சிலுவையில் மரித்து உயிர்த்தெழுந்த இயேசுவின் கரத்தில் இருப்பதால் மரண பயம் வேண்டாம்.


☦️ சாபத்தை மாற்றும்:

கிறிஸ்துவின் சிலுவையில் இருந்து வெளிப்படும் வல்லமை சாபத்தை மாற்றி ஆசீர்வாதத்தை கொண்டு வரும்.


☦️ பரலோகம் சேர்க்கும்:

இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தினால் நம் பாவங்கள் கழுவப்பட்டால் தான் பரலோகம் செல்ல முடியும்.


என்னிலிருந்து வல்லமை.....லூக்கா 8:46