பிரச்சினையின் போது மனம் தளராமல் இருக்க


💎 போனது போச்சு நல்ல வேளை இத்தோடு போச்சு.


💎 உடைஞ்சா என்ன? வேறு வாங்கிக்கலாம்.


💎 பணம் தான் போச்சு, மனதுல தெம்பு இருக்கு, கர்த்தரின் கிருபை இருக்கு, சம்பாதித்துக் கொள்ளலாம்.


💎 இதெல்லாம் சப்ப Matter, இதுக்கு போய் இவ்வளவு கவலையா?


💎 கஷ்டம் தான், ஆனாலும் முடியும்.


💎 நஷ்டம் தான். ஆனாலும் மீண்டு வந்திடலாம். கர்த்தர் நம்மோடு இருக்கிறாரே.


💎 இப்ப முடியல. அடுத்து Try பண்ணுவோம்.


💎 கிடைக்கல விடு. Wait பண்ணு. Bestஆ கிடைக்கும். நம்மோடு இருப்பவர் பெரியவராச்சே!


💎 திரும்பத் திரும்ப பேசாதே! அது முடிந்து போனது.


💎 எப்பவுமே வெற்றிபெற முடியுமா அப்ப, அப்ப தோற்றா ? அது என்ன பெரிய தப்பா?


💎 அடடே! தூங்கிட்டேனே! பரவாயில்லை இனி விழிச்சிக்குவோம்.


💎 வீழ்வது கேவலமல்ல. விழுந்து கிடப்பது தான் கேவலம்.


வாலிபனே!


💎 "முடியுமா" ன்னு நினைக்காதே! "முடியும்" னு நினை- வெற்றி உனதே! அவர் மகிமையாய் வெற்றி சிறந்தார்!! யாத்தி 15:21

அடுத்த தேன்துளி