வாலிபனே!
உன் ஜீவனுக்கென்று எதை தயாரித்து வைத்துள்ளாய் ? வாலிபனே!
1. தவறாது ஆலயம் சென்று வசனத்தை கேட்டு மனதில் வைத்திருக்கிறாயா?
2. வேதத்தை எப்பொழுதும் தியானிக்கிறாயா?
3.நல்லசெயல், தர்மம் இவைகளைத் தொடர்ந்து செய்கிறாயா?
4.தேவனைப்பற்றி பிறரிடம் சொல்கிறாயா?
5. ஆவிக்குரியவற்றை சிந்திக்கிறாயா?
6.யாருக்கும் கெடுதல் செய்யாமல் நல்ல எண்ணத்தோடு வாழ்கிறாயா?
7. ஏழைக்கு இரங்குதல், விருந்தோம்பல், மன்னித்தல், பரிசுத்தம் இவைகளில் சரியாக இருக்கிறாயா?
8. உன்னை நீயே சீர்தூக்கிப்பார்.
9. இளவயதும், வாலிபமும் மாயையே! பிரசங்கி: 11: 10