👨🏻‍🎓 மாணவச் செல்வங்களே!👩🏻‍🎓




📚 புது கல்வி ஆண்டிற்குள் காலடி எடுத்து வைக்கப்போகும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்!


📚 புது ஆண்டு, புது வகுப்பு, புது புத்தகம், புது ஆசான், புது Dress, புது முகங்கள் என எல்லாமே புதிது! புதிது!! புதிது!!! 


📚 நீங்களும் கூட இந்த ஆண்டு புதியவர்களாய் மாற முயற்சிக்கலாமே! எப்படி? என யோசிக்கலாம்.


நீங்கள்.....


✝️ இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட பிள்ளைகள். 

🌎 இந்த உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிள்ளைகள்.

👶🏻 உன்னதருக்கு உண்மையான பிள்ளைகள்.

❤️ இயேசுவை பிரதிபலித்து காட்டும் பிள்ளைகள்.


ஆகவே,


💯 கடந்த ஆண்டை விட எல்லாவற்றிலும் புதிய மாற்றத்தை காட்டுங்கள். நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து, ஆசிரியர்களுக்கு கீழ்ப்படிந்து, பெற்றோருக்கும், பள்ளிக்கும் பெருமை தரக்கூடிய பிள்ளைகளாய் மாறுங்கள்


😇 அதைவிட முக்கியமான ஒன்று, நம் இயேசப்பாவை Role Modelஆகக் கொண்டு செயல்படுங்கள்!


...கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு கல்விமானின் நாவைத் தந்தருளினார்.

ஏசாயா 50:4