🕊️🕊️ மகாத்மா காந்தி🕊️🕊️



 தேசப்பிதா காந்தியடிகளின் பிறந்தநாள் அக்டோபர் 2 நமக்கு தெரிந்த விஷயம் தான்.


🕊️ அஹிம்சை வழியில் போராடத் தூண்டிய ஆரம்பப்புள்ளி தான் ஆங்கிலேயன் காந்தியை ஏளனமாக நினைத்த நாள். 


🕊️ கத்தியின்றி, ரத்தமின்றி விடுதலை வாங்கிக் கொடுத்தவர் காந்தி. இயேசுவின் கொள்கைகளை கடைப்பிடித்து மக்களுக்கு ஊன்றுகோலாய் இருந்தவர் காந்தி.


🇮🇳 இந்தியாவுக்கு தேசியக்கொடி பிடித்தவர் காந்தி. ஆயினும் காந்தியின் மரணத்தோடு அவருடைய சகாப்தம் முடிந்துவிட்டது. 


❤️ ஆனால் நம் அப்பா இயேசு உலகத்துக்காக  சிலுவை கொடி ஏற்றியவர். நம் பாவங்களுக்காக உதிரத்தை சிந்தி உயிரை கொடுத்தார்.


☦️ இயேசுவின் மரணம் யாருமே அனுபவிக்க முடியாதது; யாருமே கேள்விப்படாத உயிர்த்தெழுதல் யாருமே நினைத்துப் பார்க்க முடியாத அதிசயங்களை செய்து கொண்டிருப்பதும் மகத்தான செயல் தானே!


😇...செயலில் மகத்துவமானவர். ஏசாயா 28:29