ஏழு வார்த்தைகள்
1. பிதாவே இவர்களுக்கு...லூக்கா 23:34
சிலுவையின் நெடுக்குச் சட்டம் மன்னிப்பைப் பெற்றுக்கொள், குறுக்குச் சட்டம் மன்னிக்க கற்றுக்கொள் என அறிவிக்கின்றன.
2. இன்றைக்கு நீ... லூக்கா 23:34
நாம் எந்நிலையில் இருந்தாலும், அறிக்கையிட்டு, அர்ப்பணித்து ஜெபிக்கும்போது பரலோகத்தில் இடமுண்டு.
3. ஸ்திரீயே அதோ...யோவான் 19:26
பத்துக் கற்பனைகளில் சிறந்தது 1-வது கற்பனை. ஆகவே உங்கள் பெற்றோரை கனம்பண்ணுங்கள்.
4. என் தேவனே... மத்தேயு 27:46
தேவனோடுள்ள ஐக்கியத்தைவிட்டு விடாதபடி இருதயத்தை ஊற்றி ஒப்புரவாகிவிடுவோம்.
5. தாகமாயிருக்கிறேன்... யோவான் 19:28
அழிந்துபோகிற ஆத்துமாக்களை குறித்து நமக்கு தாகம் உண்டா?
6.முடிந்தது... யோவான் 19:30
பிதாவின் சித்தத்தை இயேசு முடித்ததுபோல நமக்கு கொடுத்த ஆண்டவரின் பணியை சிறப்பாய் செய்துமுடிப்போம்.
7. பிதாவே உம்முடைய ... லூக்கா 23:46
நம் வாழ்வை முற்றிலுமாய் அர்ப்பணிக்கும்போது அவர் அதை சிறந்ததாக்குவார்