மகா ஞானமுள்ளவைகள் 4


ஞானம் என்பது:

சரியான நேரத்தில், சரியான காரியத்தை, சரியான விதத்தில் செய்வது.


1. எறும்பு: அற்பமான....நீதி: 30:25

சுறுசுறுப்பு-கடின உழைப்பாளி- இரையை சேர்த்து வைக்கும். இதைப்போல் நாமும் கூட பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்த்துவைப்போமா?


2.குழிமுசல்:சத்துவமற்ற ....நீதி: 30:26 அறிவாளிதான்-சத்துவமில்லாதது. கன்மலைமேல் வீட்டைக் கட்டுவதுபோல நாமும் கன்மலையாகிய கிறிஸ்துவுக்குள் அடைக்கலம் புகுந்து கொள்வோம் .


3. வெட்டுக்கிளி: ராஜா இல்லாதிருந்தும்....நீதி: 30:27 இராணுவ வீரர்களுக்கு

அடையாளம்- வெட்டுக்கிளி என்றாலே கூட்டு முயற்சி. இவைகளைப் போல் ஒற்றுமையைக் காத்து, சாட்சியாய் ஜீவிப்போம்.


4. சிலந்தி : தன்கைகளினால்....நீதி: 30:28

குடிசையில் மட்டுமா? கோபுரத்திலும் வாழும். விடாமுயற்சிக்கு அடையாளம். நாமும் கூட விடாமுயற்சியோடு வாழ்ந்து பரலோகத்தை எட்டிப்பிடித்து விடுவோமா!