கர்த்தர் விரும்பும் உபவாசம்



👉 உண்ணாமல் இருப்பது அல்ல உபவாசம், உன்னதரோடு இருப்பதுதான் உபவாசம்.


👉 ஊன் வெறுப்பது அல்ல உபவாசம், உன்னை வெறுப்பது தான் உபவாசம்.


👉 சிகரெட், தண்ணி வெறுப்பது அல்ல உபவாசம், சீக்ரெட் பாவங்களை வெறுப்பது தான் உபவாசம்.


👉 பூ அணியாமல் இருப்பது அல்ல உபவாசம், இரட்சிப்பை அணிவது தான் உபவாசம்.


👉 மாம்ச உணவை வெறுப்பது அல்ல உபவாசம், மாம்சீகத்தை வெறுப்பது தான் உபவாசம்.


👉நாற்பது நாட்களுக்கு மட்டும் தேவை அல்ல உபவாசம், வாழ்நாள் முழுவதும் தேவை உபவாசம்.


👉 சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல உபவாசம், சாட்சியாக வாழ்வது தான் உபவாசம்.


நம் உபவாசம் எப்படி என்பது நமக்குத் தானே தெரியும் !!