🌤️ சூரியன் - இது உதிக்கும் சூரியன் அல்ல🌤️
🌤️ வானத்திலே உதிக்கும் ஒரே ஒரு சூரியன் உலகிற்கு ; நமக்கோ ஒரே ஒரு சூரியன் வானத்தை படைத்த ஞான சூரியன்.
🌤️ இது உதித்த சூரியன் அல்ல; சிலுவையை சகித்த சூரியன்.
🌤️ இரட்சிப்பின் சூரியன் உதித்த பின்னர் தான் நம்மில் உள்ள இருட்டு விலகியது.
🌤️ சிலுவை மரத்தில் இயேசு சிந்திய இரத்தம் தான் நம் பாவங்களை கழுவிப் போட்டது.
🌤️ கடந்த கால நினைவுச் சிலுவைகளை சுமக்கும் போது தான் கிறிஸ்துவின் இரத்த வேதனை நமக்குள் பரவியது.
🌤️ சிலுவையில் எழுதி வைத்த இரட்சிப்பின் சுவிசேஷம் தான் நம் வாழ்க்கையை வெளிச்சமாக்கியது. அது இல்லாவிட்டால் அனைவர் வாழ்க்கையும் அமாவாசை என்பது முற்றிலும் உண்மை தானே!
என் நாமத்திற்கு .........
நீதியின் சூரியன் உதிக்கும்.
மல்கியா 4:2🌤️