✨ உன்னை கூர்மைபடுத்திக்கொள்:✨
✨ புத்தாண்டில் பிரவேசித்திருக்க உன்னை நீயே ஆயத்தப்படுத்திக்கொள்.
✨ நீ எனக்காக எழும்பி பிரகாசி.
✨ உன் ஆயத்தம் முழங்காலில் துவங்கட்டும்.
✨ உபவாச நாளை நியமித்து என் சமூகத்தில் தனித்திரு.
✨ நான் இரகசியங்களை பேசி, மறைப்பொருளை வெளிப்படுத்துவேன்.
✨ என் பிரசன்னம் உன்னை மறுரூபமாக்கும்.
✨ ஆவி, ஆத்துமா, சரீரத்தில் புது பெலன் அடைவாய்.
✨ மனித உறவை சிறிது தூரப்படுத்தி, என் உறவை அதிகப்படுத்து.
✨ உன் குறைவுக்கான காரணத்தை வெளிப்படுத்துவேன்.
✨ எல்லாவற்றுக்கும் மேலாக எனக்கு நீ பயனுள்ளவனாய் மாறுவாய்.
😇 உன்னைப் புதிதும் கூர்மையுமான... (ஏசாயா 41:15)