குடும்ப வாழ்க்கை :- கணவன் - மனைவி
1. அழகுக்காக அல்ல அன்பிற்காகவே வாழ்க்கை.
2. ஒருமனமே வாழ்க்கையில், ருசி கொடுக்கும்.
3. உறவுகளை உறுதிப்படுத்த உரையாடல் அவசியம்.
4. எதிர்பார்ப்புகளை முன்வைத்து ஏமாற வேண்டாம்.
5. கணவன்-மனைவி- உள்வட்டம்; மற்றவர்கள் - வெளிவட்டம்.
6.முந்தினதைப் பேசினால், மூழ்கி விடுவீர்கள்.
7. ஒருவருக்கொருவர், உண்மையாய் இருப்பதே உங்கள் பெலன், உண்மையாய் இருப்பதே பரிசுத்தம்.
8.நண்பர்களைவிட, இரத்தசம்பந்தமான உறவுகளை அதிகம் மதியுங்கள்.
9. ஆதாமையும், ஏவாளையும் தேவன் இணைத்தபோது, வரதட்சணை என்ற பரிமாற்றம் இருக்கவில்லையே!
10.எளிமையாக வாழக் கற்றுக்கொண்டால், எந்நிலையிலும் சந்தோஷமே!
11. சிதைந்த மனமாயின், சீர்படுத்திக் கொள்ளுங்கள்.
12. பொறுமையே வாழ்வை பூரணமாக்கும்.
பொல்லாங்காய்த் தோன்றுகிற...
(I தெச: 5:22)