நினைக்கவில்லை


1. ஈசாக்கு- வறட்சியான காலத்திலும் 100 மடங்கு பலன் கிடைக்குமென்று.


2. யோசேப்பு- அடிமையாய் இருந்த நான் ஒரு நாள் *அதிகாரியாய்* ஆவேன் என்று.


3. தாவீது- ஆடு மேய்த்த நான் அரசனாக ஆவேன் என்று.


4. யோனா- மீனின் வயிற்றில் இருந்த நான் நினிவேயில் எழுப்புதல் உண்டாக்குவேன் என்று.


5. யோபு- எல்லாவற்றையும் இழந்தாலும் ஒருநாள் இரட்டிப்பாய் பெறுவேன் என்று.


6. பேதுரு -ஒரு மீனும் அகப்படாவிட்டாலும் வலை கிழியத்தக்க மீன்கள் அகப்படும் என்று.


ஆகவே, நம் வாழ்க்கையிலும், நாம் நம்பும் தேவன், நாம் நினைக்காதவைகளை செய்வார் என நம்புவோம்-நினைப்போம்.


உன் முகத்தை காண்பேன் என்று நான் நினைக்கவில்லை.

ஆதி 48:11