சுவிசேஷம்
சுவிசேஷம்:
சுவிசேஷத்தை யார் சொல்ல வேண்டும்?
குடும்பத்தை காப்பாற்றுவது தகப்பனின் கடமை. பிள்ளைகளை வளர்ப்பது தாயின் கடமை. சுவிசேஷம் சொல்வது விசுவாசிகளின் கடமை.
சுவிசேஷத்தை எங்கு சொல்ல வேண்டும்?
எந்த இடம் என்று திட்டமிடாது நாம் இருக்கும் இடம் எதுவாயினும் சொல்ல வேண்டும்.
சுவிசேஷத்தை ஏன் அறிவிக்க வேண்டும்?
நாம் சொல்லும் ஒரு வார்த்தை ஒரு மனிதனின் வாழ்க்கையையே மாற்றி அமைக்குமே!
சுவிசேஷத்தை எப்பொழுது அறிவிக்க வேண்டும்?
நேரம் காலம் என்பது அல்ல, ஞானத்தோடு அறிவிப்பதே முக்கியம்.
சுவிசேஷத்தை எப்படி அறிவிக்க வேண்டும்?
முதலில் மக்களின் சூழ்நிலை, மனநிலை அறிந்து அன்புடன் பொறுமையுடன் அறிவிக்க வேண்டும்.
சகல ஜாதிகளுக்கும் சுவிசேஷம்....மாற்கு 13:10
சுவிசேஷத்தை நான்......எனக்கு ஐயோ! 1 கொரிந்தியர் 9:16