அனைவருக்கும் அன்பின் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்பு பிள்ளையே!
☦️ உன் தகப்பனின் வார்த்தையை, இழந்துவிடாதே.
☦️ உனக்கு வருத்தம் இருப்பினும், வாக்குத்தத்தமாக நான் இருக்கறேன்.
☦️ உனக்கு இன்னல்கள் இருப்பினும், இன்பம்தர நான் இருக்கிறேன்.
☦️ பலரால் கைவிடப்பட்ட போதிலும், கைவிடாத தேவனாய் நான் இருக்கிறேன்.
☦️ உன் மனதில் நம்பிக்கை அற்றபோதும், கடைசி நம்பிக்கையாய் நான் இருப்பேன்.
☦️ இந்த வருடம் எப்படி இருக்குமோ? என் திட்டம் பெரிதாய் இருக்கிறதே? என்னால் சாதிக்க முடியுமா? என பல சிந்தனை உனக்குள் இருக்கலாம். இதோ! என் வார்த்தை உன்னைத் தேடி வந்திருக்கிறதே!
😇 "என் கிருபை உனக்குப் போதும்"
இதைவிட உனக்கு வேறென்ன வேண்டும்? சொல்!
😊 Don't worry, Be Happy.