🤵🏻 ஆண்களின் அருமை🤵🏻
🤵🏻ஆண் என்பவன் யார்?
👑 ஆண் என்பவன் ஆண்டவனின் படைப்பின் கிரீடம்.
😊 பெற்றோரிடத்தில் சிறுபுன்னகையைப் பார்ப்பதில் ஆவலோடு இருப்பவன்.
🎁 மனைவியின் மகிழ்ச்சிக்காக பையிலுள்ள பணம் அனைத்திற்கும் பரிசு வாங்குபவன்.
👷🏻♂️உயிரையும் பொருட்படுத்தாது குடும்பத்திற்காக உழைப்பவன்.
👪 Over Time வேலை செய்து குடும்பத்தின் ஆடம்பரச் செலவை பூர்த்தி செய்பவன்.
🤵🏻 எதற்கும் முறுமுறுக்காமல், எதையும் சொல்லிக் காட்டாமல் வாழ்பவன்.
😞 ஆயினும், மனைவி, பெற்றோர், பிள்ளைகள் அனைவருக்குமே அவன் மேல் குறைதான்.
💁🏻♂️ ஆனாலும்,
அவன் தேவனுக்குப் பயந்து, நன்மையை மட்டுமே செய்பவன்.
🙏🏻 அதனால், தாய்க்குலமே! ஆண்களை மதிப்போம்; போற்றுவோம்; பாராட்டுவோம்.