⛪ (ஞாயிறு) சபையின் வேண்டுகோள்⛪




அநேகர் செய்யும் பாவங்கள்:


🚫 ஆயத்தமாகாமல், ஜெபிக்காமல் சபைக்கு வருவது.


🚫 தாமதமாக மட்டுமல்ல, பைபிள் இல்லாமல் வருவது.


🚫 பிறருடன் ஒப்புரவாகாமல் மனக்கசப்புடன் வருவது.


🚫 சிலர் ஆராதனைக்கே வராமல் சாக்குப்போக்கு சொல்வது.


👍🏻 இவைகளை தவிர்த்தல் சாலச் சிறந்தது.


சபைக்குள் செய்யும் பாவம்:


🚫 தேவனை துதிக்காமல், ஆராதிக்காமல் மௌனமாக இருப்பது.


🚫 ஆராதனை நேரத்தில் வேடிக்கை பார்ப்பது.


🚫 Churchக்குள் சாக்கடையை (மொபைல்) கொண்டு வருவது.


🚫 அதிலும் Silentல் போடாமல் அதை பார்த்துக் கொண்டிருப்பது.


🚫 பிரசங்க நேரத்தில் குட்டி தூக்கம் போடுவது.


இவை ஆவிக்குரிய பிள்ளைகளுக்கு அழகல்லவே!


👍🏻 ஆகவே, நம்மை உள்ளங்கையில் வரைந்திருக்கும் கர்த்தர் எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை எப்போதுமே பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை எண்ணி நம்மை மாற்றிக் கொள்வோமா!


கர்த்தருடைய ஆலயத்திற்கு போவோம்.... சங்கீதம் 122:1