👍🏻👍🏻 தீர்மானம் எடுப்போம்👍🏻👍🏻



💭 எல்லோருமே எடுத்திருப்போம் தீர்மானங்களை, புத்தாண்டு பிறந்திருப்பதால் அல்ல; நாம் பூமியில் பிறந்திருப்பதால்.


🛑 பேச்சைக் குறைத்து வீண் வாக்குவாதத்தை விட்டு விலகி, தீர்மானத்தை நிறைவேற்றுவோம்.


 💭 தீர்மானம்:

முதல் மாதம் முடிவதற்குள் மூன்றில் ஒரு பங்கு மூழ்கி விடும்.

பாதி தீர்மானங்கள் பயணிக்க முடியாமல் படுத்து விடும்.

கடைசியில் காலி பாத்திரங்களோடு கால சக்கரம் சுழலும்.

எடுத்த தீர்மானம் கைப்பையில் வைப்பதற்கு அல்ல; கை கொள்வதற்கே.


ஆகவே,


💭 முடிவெடுத்த தீர்மானங்களை முடிந்தவரை நிறைவேற்றுவோம்.

முடியாதெனில் தீர்மானம் எடுப்பதை நிறுத்துவோம்.


நீ நேர்ந்து _ _ _ _ _ _ _ _ _ _ நலம்.

பிரசங்கி 5:5