ஒருவருக்கொருவர் செய்யவேண்டியவை
ஒருவரிலொருவர் அன்பு கூருங்கள்.
ஒருவருக்கொருவர்-மன்னியுங்கள்-கீழ்படிந்திருங்கள்-புத்தி சொல்லுங்கள்-உதவிசெய்யுங்கள் - மன உருக்கமாயிருங்கள்.
ஒருவரையொருவர்-தாங்குங்கள்- தேற்றுங்கள் -உபசரியுங்கள்- கனம் பண்ணுங்கள்-ஏற்றுக் கொள்ளுங்கள்-கவனியுங்கள்.
ஒருவரோடொருவர் - ஏக சிந்தை உள்ளவர்களாயிருங்கள்.
ஒருவரையொருவர் வாழ்த்துங்கள்.
செய்யக் கூடாதவை
ஒருவரையொருவர்- காட்டிக்கொடாதிருங்கள் - பகைக்காதிருங்கள்- கோபமூட்டாதிருங்கள் - பொறாமை
கொள்ளாதிருங்கள்-பொய் சொல்லாதிருங்கள்-குற்றவாளியென்று தீர்க்காதிருங்கள்.
ஒருவரைவிட்டு ஒருவர் பிரியாதிருங்கள்(தம்பதிகள்).
ஒருவரையொருவர் பரிசுத்த ......
II கொரி 13:12