வேதாகமத்தைப் படிப்பதால்
1. நமக்கு மன்னிக்க கற்றுத்தருகிறது, மகிழ்ச்சியை கொண்டுவருகிறது.
2. இரக்கத்தை கற்றுக்கொடுக்கிறது, இருளில் வெளிச்சமாய் இருக்கிறது.
3.பாவம் செய்யாமல் தடுத்து நிறுத்துகிறது, பாதுகாத்து காப்பாற்றுகிறது.
4. பிரச்சினைக்கு சிறந்த தீர்வு தருகிறது, தேவனை அடைவதற்கு சிறந்த வழி காட்டுகிறது.
5. ஆசீர்வாதமாய் வாழ கற்றுத் தருகிறது, ஆலோசனை தந்து ஊக்குவிக்கிறது.
6.கடன்களிலிருந்து நம்மை விடுவிக்கிறது, கவலையைப் போக்கி நிம்மதி அளிக்கிறது.
7.தேவசித்தத்தை அறிய உதவுகிறது, தேவசாயலில் நம்மை மாற்றுகிறது.
8. நாம் காணும்படி கண்களைத் திறக்கிறது, பல காரியங்களை தெளிவுப்படுத்துகிறது.
9.பிறருக்கு உதவ நம்மை ஊக்குவிக்கிறது, நாம் ஊழியம் செய்ய போதிக்கிறது.