🦜🕊️🐦🦅 பறவைகளிடம் படிக்க வேண்டிய பாடம்🦜🕊️🐦🦅
🦜 இரவு நேரம் ஒன்றும் சாப்பிடுவதில்லை.
🕊️ இரவு நேரங்களில் ஊர் சுற்றுவதில்லை.
🐦 தன் பிள்ளைகளுக்கு தக்க சமயத்தில் பயிற்சி அளிக்க தவறுவதில்லை.
🦅 தேவையானதை மட்டும் உண்டு எதையும் எடுத்துப் போவதில்லை.
🐦⬛ அளவுக்கு அதிகமாய் உண்பதில்லை.
🦢 இருள் சூழும் போதே உறங்க துவங்குகின்றன.
கடைசியாக,
🐓 அதிகாலை எழுந்து ஆனந்தமாய் ஆண்டவரை துதித்து பாடி மகிழ்கின்றன.,
பறவைகள் இப்படி! நாம் எப்படி?
😊 கர்த்தருக்கு நாம் கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் அல்லவா?
😇 நம்மை நாமே ஆராய்ந்து மாற்றத்தை ஏற்படுத்தி, பரலோகத்திற்கு பங்குள்ளவர்களாய் மாறுவோமா!
நீதிமொழிகள் 8:17