📱📱📱 கைபேசி📱📱📱




⏱️ இது கடிகாரம், தபால் அட்டையை சாப்பிட்டு விட்டது. 


📖 இது புத்தகங்கள், பைபிளை முழுங்கி விட்டது.


📻 இது வானொலி, டேப்ரெக்கார்டரை உட்கொண்டது.


📸 அது கேமராவை அழித்துவிட்டது.


🗒️ அது கால்குலேட்டரை சாப்பிட்டு விட்டது.


🫂அது உறவை மறக்கடித்து, பிறரின் நட்பை துண்டித்து விட்டது.


📺 தியேட்டர் இல்லை; நாடகம் இல்லை; தொலைக்காட்சியும் இல்லை தானே!


🏦 இதுவே  வங்கி, ஹோட்டல், மளிகை கடை.


🚕 இதுவே Cab, EB office, Insurance Company, Shop, etc., etc.,


👨🏻‍⚕ இது தான் மருத்துவர்; இது தான் காலத்தை உரைக்கிறதாம்.


🌎 ஒரு விரல் உலகை ஆளுகிறது.

அதே விரல் மனிதனின் வாழ்க்கையை ஆளுகிறது.


⁉️மனிதர்களே! நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?