🐟🐠🐠🐟 மீன்🐟🐠🐠🐟




🐠 யோனாவை விழுங்கிய மீனின் மறுபெயர் உயிருள்ள நீர்மூழ்கிக் கப்பல்.


🐠 மனிதர்கள் விரும்பி உண்ணும் உணவு- மீன்,

🐠 இயேசு ஆசீர்வதித்த உணவு- மீன்,

🐠 புதிய ஏற்பாட்டில் அதிகம் இடம் பிடித்தது- மீன்,

🐠 கடலுக்கு வெளியே வந்தால் மனிதருக்கு உணவு- மீன்,

🐠 கடலுக்குள் மனிதன் விழுந்தால் பெரிய மீனுக்கு உணவு- மனிதன்.


ஆனாலும்,


🐠 அன்று யோனாவை, சாப்பிட சமயம் கிடைத்தும் தவறவிட்டது மீன். ஏன் தெரியுமா? பரலோக ஆணைக்கு கீழ்ப்படிந்ததால் தான்🙏🏻🙏🏻.


🐠 யோனா, கடலுக்குள் போடப்பட்ட, சரியான நேரத்தில், சரியான இடத்தில், சரியான எல்லையில், சரியான பணியை செய்ததும், மீன் தானே!


🐠 மீனே, கர்த்தரின் கட்டளைக்கு கீழ்ப்படியும்போது மனிதர்களாகிய நாம்.....


💁🏻‍♂️ நம் கையில் இருக்கும் போது, எத்தனை, எவ்வளவு, எப்படி, எது என்ற கணக்கு முக்கியமல்ல. அதை இயேசுவின் கைக்கு கொண்டு சென்றோமா என்பதே முக்கியம்.


💁🏻‍♂️ இரவெல்லாம் வலைபோட்டும், ஒன்றுமே கிடைக்காத போது இயேசு சொன்ன பின், அதே வலை, அதே ஆட்கள் கிடைத்த மீன்களோ வலைகிழியத்தக்கதாக.


ஆகவே,


💁🏻‍♀️ எதுவாயினும், கர்த்தரின் சித்தம் செய்ய நம்மை நாமே ஒப்புக்கொடுப்போம்😇😇