அனைவரின் அவசியத் தீர்மானங்கள்



🔶 இரட்சிப்பை இலவசமாய் பெற்றிருக்கும் போது, அற்ப காரியங்களுக்காக, உலகத்திற்குள் ஓடமாட்டேன்.


🔶 கர்த்தர் வாழும் ஆலயமாகிய உடல் அசுத்தப்பட விடமாட்டேன்.


🔶 கடவுளுக்கு முதலிடம் தராமல் சுயநலமாய் வாழமாட்டேன்.


🔶 பெற்றோர், வயதானோர் இவர்களை கனம்பண்ணாமல் இருக்கமாட்டேன்.


🔶 ஆலயத்திற்குள், அசுத்தம் நிறைந்த கைபேசியை அணைத்து வைக்க மறக்கமாட்டேன்.


🔶 கர்த்தர் கொடுத்த  தாலந்தை  அவர் நாம மகிமைக்காகவே பயன்படுத்துவேன்.