🍁 வாலிபர்களின் வலிமை 🍁
🍁 வாலிபப் பருவம் வலிமை மிகுந்த பருவம். வாழ்வின் இன்றியமையாத பருவம். நினைத்ததை நிறைவேற்றிக் காட்டும் பருவம். எது வரினும் எதிர்த்து நிற்கும் பருவம். எதையும் சாதித்து சரித்திரம் படைக்கும் பருவம். அறிவுரைகளை அலட்சியப்படுத்தும் பருவம். ஆனாலும்,
ஆண்டவர் விரும்பும் பருவம் இஃதே!
🍁 இருப்பினும், தாயின் கருவில் உருவாகும் முன்னரே நம்மை தெரிந்து கொண்ட ஆண்டவருக்கு எல்லா காரியங்களிலும் நாம் கணக்கு கொடுக்க வேண்டியவர்கள் அல்லவா?
🍁 ஆகவே, அலைபாயும் மனதை அடக்கி, ஆண்டவரை அண்டிக் கொண்டால் அவர் கிருபை உங்களைத் தாங்கும்.
🍁 கிருபையைப் பெற்று, பரிசுத்தத்தோடு வாழ்ந்து, பரலோகத்திற்கு பங்குள்ளவர்களாய் மாறுங்கள்.
😇 வாலிபன் தன் வழியை...... சங்கீதம் 119:9