💪🏻 உடலின் பெலன்- உள்ளத்தின் பெலன் 💪🏻

🍞 உடலின் பெலனை ஆகாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம். 

🛐 உள்ளத்தின் பெலனை ஆண்டவர் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.


💪🏻 பவுல்: சரீரத்தில் ஒரு பெலவீனம் இருந்தாலும், மனதளவில் பெலன் இருந்ததால் பிறரையும் உற்சாகப்படுத்தினார்.


💪🏻 சிம்சோன்: உடல் வலிமை இருந்தாலும் மனதளவில் பெலன் இல்லாததால் பாடுகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.


💪🏻 எலியா: வல்லமை இருந்தது. மனவலிமை இல்லை. பாடுகள் தான் நம்மை கண்டு ஓட வேண்டுமே தவிர, நாம் பாடுகளை கண்டு ஓடக்கூடாது என்பது மெய்யே!


💪🏻 மோசே: உடல் பெலன் இருந்தும் மன பெலனில்லை. 80 வயதிலும், 40 வயது வாலிபனைப் போல் இருந்தாலும் மனவலிமை இல்லாததால் தான் தேவன் மாற்றினார்.