தோல்வி



🤷🏻‍♀️ தோல்வி இல்லாத வாழ்க்கையே இல்லை!


✌🏼 தோல்வி என்பது தோற்றுப் போனோம் என்பதல்ல; இன்னும் வெற்றி பெறவில்லை என்பதே!


📚 சாதிக்கவில்லை என்பதல்ல; இன்னும் படிக்க நிறைய உண்டு என்பதே!


🏋🏻 இதோடு விட்டுவிட வேண்டும் என்பதல்ல; இன்னும் கடுமையாய் உழைக்க வேண்டும் என்பதே!


🏃🏻‍♀ இலக்கை அடைய முடியாது என்பதல்ல; அடைய தாமதமாகும் என்பதே!


🌄 வாழ்க்கை வீணாகி விட்டதே என்பதல்ல; மீண்டும் ஆரம்பிக்க இது ஒரு வாய்ப்பு என்பதே!


😇  கடவுள் கைவிட்டு விட்டார் என்பதல்ல; வேறு ஒரு நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்பதே!


🧗🏼‍♂️ அவமானப்பட்டு விட்டோம் என்பதல்ல; பிறர் வியக்குமாறு உயர்வோம் என்பதே!


உன் சுய புத்தியின்மேல் சாயாமல்..... நீதிமொழிகள் 3:5