விடுதலை முழக்கம்
♦️அயல் நாட்டவரிடம் போராடி விடுதலை அடைந்தோம். உள்நாட்டில் வன்முறை, மதவெறி, பஞ்சம், லஞ்சம், கொள்ளை நோய் இவற்றால் வேதனை அடைகிறோம்.
♦️மனிதநேயம் மறந்து, மனசாட்சி மழுங்கி, இன்னல்கள் பல அடைந்து தவிக்கிறோம்.
♦️ ஏன்? இதற்கெல்லாம் காரணம் தான் என்ன?
♦️உண்மை தெய்வத்தை மறந்து, உள்ளங்கையில் உலகத்தை பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
♦️ கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட கைபேசியோடு கலந்திருப்பது வேதனைக்குரிய விஷயமல்லவா?
♦️ ஆகவே, நம் பாவ, சாபங்களுக்காக தன் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்தி, ஜீவனை விட்ட நம் அப்பா இயேசுவை நோக்கிப் பார்த்து சுவிசேஷம் சொல்லும் பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றி அனைவரும் ஏந்துவோம் சிலுவைக் கொடியை.
Are you all Ready ??