🦅🦅 தன்னம்பிக்கையை தட்டி எழுப்பும் கழுகு 🦅🦅
🦅 கழுகு - தன்னம்பிக்கையோடு தனியாக மிக உயரத்தில் பறப்பதை போல, நாமும் நமக்கென ஒரு லட்சியத்தோடு வாழ வேண்டும்.
🦅 கவன சிதறல் இருக்காது. நாமும் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் குறிக்கோளை அடைந்தே தீர வேண்டும்.
🦅 தனக்கு தேவையான உணவை தானே தேடிக் கொள்வதை போல, நாமும் தன் கையே தனக்கு உதவி என்றபடி உழைக்க வேண்டும்.
🦅 வெற்றி கிடைக்கும் வரை போராடும். நாமும் முடிந்த வரை அல்ல முடியும் வரை போராடி வெற்றி பெற வேண்டும்.
🦅 புயலுக்கு பயப்படாமல் பறப்பதைப் போல சாத்தானின் சதி மோசங்களுக்கு அஞ்சாது வாழ வேண்டும்.
🦅 தாய்க் கழுகு கூட்டை கலைத்து குஞ்சுகளை பழக்குவிப்பதை போல நம்மையும் உருவாக்க சில சோதனைகளை கர்த்தர் அனுமதிக்கிறார்.
கடைசியாக,
🦅 கழுகு 40 வயதில் பழைய இறகுகளை உதிர்த்த பின்னர் புதிய இறகுகள் தோன்றி புது பெலனை பெற்றுக்கொள்ளும்.
ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால்....... எல்லாம் புதிதாயின
2 கொரிந்தியர் 5:17