நம்மிடம் இருக்கிறதா?...எது?
🙋🏻♂ என்னால் முடியும் என்ற வைராக்கியம்.
🙋🏻 சொன்னதை சாதித்து விடும் துணிவு.
🙋🏻♂ எவரையும் எளிதில் கவரும் சாமர்த்தியம்.
🙋🏻 கடினமானதையும் இலகுவாய் செய்து முடிக்கும் திறமை.
🤔 எது இருந்தாலும்; எது இல்லாவிட்டாலும்;
🛐 காலைதோறும் இயேசுவோடு பேசும் பழக்கம்;
🤝 எல்லாவற்றையும் இயேசுவோடு பகிர்ந்து கொள்ளும் நெருக்கம்;
🗣️ எதையும் முதலில் இயேசுவிடம் கூறும் வழக்கம்;
🤷🏻♂ சிறிதோ, பெரிதோ முதலில் இயேசுவிற்கு அனுப்பும் அனுபவம்;
❤️ மேலும், நானும், இயேசுவும் என்ற உறவு இருப்பது தான் மிக முக்கியம்.
😇 சகலமும் அவராலும், அவர் மூலமாயும், அவருக்காகவும் இருக்கிறது. ரோமர் 11:36