🤷🏻‍♂🤷🏻‍♀ யாருக்கு முதலிடம் ?அப்பாவுக்கே!! 🤷🏻‍♀🤷🏻‍♂



👨🏻‍🍼 அம்மா சுமப்பது 9 மாதம்; அப்பா சுமப்பது 25 வருடம். இருப்பினும் அம்மாவுக்கு தான் முதலிடம், அப்பா இரண்டாவது இடம் தான்!


💵 அம்மா சம்பளம் இல்லாமல் குடும்பம் நடத்துகிறார்; அப்பா முழு சம்பளத்தையும் குடும்பத்திற்கு செலவழிக்கிறார். இருப்பினும், அப்பா இரண்டாவது இடம் தான்!


🛍️ அம்மா கேட்டதை சமைத்து தருவார்; அப்பா கேட்டதை வாங்கித் தருவார். இருப்பினும் - இதுவும் அப்படியே!


🤳🏻 போனில் பேசினால் முதலில் அம்மாவிடம் தான்; பின்பு தான் அப்பாவிடம் (தேவைக்கு மட்டுமே). 


💯 ஒரு உண்மையை சொல்கிறேன். குடும்பத்தின் முதுகெலும்பு அப்பா தான். முதுகெலும்பு பின்னால் தான் இருக்கிறது என அப்பாவை பின்னே தள்ளினாலும் - முதுகெலும்பு இல்லாவிட்டால் மனிதனின் நிலை _ _ _ _ _ _ அந்தோ! 


⁉️ First அம்மாவா? அப்பாவா? முடிவை நீங்களே சொல்லுங்கள்!!


😇 பிள்ளைகளே! நீங்கள் தகப்பன் புத்தியை.... நீதிமொழிகள் 4:1