🫧🫧 நம்பவில்லை 🫧🫧
🍎 இந்தப் பழத்தை புசிக்கும் நாளில் மரணம் நேரிடும் என்பதை மனிதன் நம்பவில்லை.
⛴️ ஜலப்பிரளயம் வரும் "பேழைக்குள் வந்துவிடுங்கள்" என்று நோவா கதறிய போது மனிதன் நம்பவில்லை.
🌆 பட்டணம் அழியப்போகிறது "திரும்பி பார்க்காதே" என்ற போது லோத்தின் மனைவி நம்பவில்லை.
🗣️ கானானியரை வெல்ல "கர்த்தர் நம்மோடு இருக்கிறார்" என்று காலேப் சொன்னபோது மனிதன் நம்பவில்லை.
அவர் "மீண்டும் வருவார்" என்ற போது ஜனங்கள் இன்னும் நம்பவில்லை.
😇 "இதோ சீக்கிரமாய் வருகிறேன்.
வெளி 22:12"