🌟நட்சத்திரத்தின் சிறப்பு🌟
🌟 அறிவித்த நட்சத்திரம்:
கிறிஸ்துவின் பிறப்பை சாஸ்திரிகளுக்கு அறிவித்தது.சத்தமே இல்லாமல் சத்தியத்தை அறிவித்து விட்டது!
🌟 அழைத்து வந்த நட்சத்திரம்:
சாஸ்திரிகளை இயேசுவிடம் அழைத்து வந்தது. சுவிசேஷத்தின் முதல் பணி, முக்கிய பணி ஒரு ஆத்துமாவையாவது ஆதாயம் பண்ணுவது தானே!
🌟 அயராது ஓடிய நட்சத்திரம்:
இயேசு இருந்த இடம் வரை ஓடிக்கொண்டே இருந்தது. நாமும் கூட ஆவிக்குரிய ஜீவியத்தில் முன்னேறிக்கொண்டே இருக்க வேண்டும்.
🌟 அவருடைய நட்சத்திரம்:
எத்தனையோ நட்சத்திரம் இருந்தாலும் Special ஒன்று தானே! நாமும் கூட தேவ நாமத்தை மகிமைப்படுத்தி Jesusன் Star ஆக திகழுவோம்.
🌟 கடைசியாக,
நட்சத்திரங்களின் குணங்களை
அறிந்தோம், தெரிந்தோம். இருப்பினும், விடிவெள்ளி நட்சத்திரமாகிய இயேசுவைப் பின்பற்றி உலகிற்கு ஒளியாய் இருப்போம்!