தேர்வு



😊 மாணவ மணிகளே தேர்வுக்கு ரெடியா?


✍ தேவ பிள்ளைகளுக்கு தேர்வு பயம்

தேவையில்லை!


நேரம்: நேரத்தை வீணாக்கினால் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். ஆகவே திட்டமிட்டு நேரத்தை வீணாக்காது படியுங்கள்.முதலில் தேவனை தேடவும் நேரம் ஒதுக்குங்கள்.


📚 பிரயாசம்:படிப்பிலே பிரகாசிக்க பிரயாசம் எடுங்கள்.முடிந்தவரை படிப்போம் என்பதல்ல. முழுமூச்சோடு படிப்போம் என முடிவெடுங்கள்.


தேவகரம்: விசேஷித்த ஞானம், பெலன், ஞாபக சக்தி இவற்றை தேவனிடம் உரிமையோடு கேட்டு,பெற்றுக்கொண்டால் தேவகரம் உங்களைத் தாங்கும். கேட்கிறவன் பெற்றுக் கொள்கிறான்.

I நாளாகமம் 4:10


👨‍👩‍👦 உங்களின் உயர்வு பெற்றோருக்கு பெருமை,


👩 ஆசிரியர்களுக்கு ஆனந்தம்.


😇தேவ நாமத்திற்கு மகிமை.


🙏 கருத்தாய் ஜெபியுங்கள் .


✍ கவனமாய் தேர்வு எழுதுங்கள்.


அன்பு கண்மணிகளே All the Best.


நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது; மத்தேயு 15:28 😇