எங்கே விடுதலை?
எதற்கு விடுதலை?
இந்தியாவிற்கு அடிமைத்தனத்தினின்று விடுதலை- சுதந்திரமாய் வாழ.
😇 இயேசுவின் பிள்ளைகளுக்கு பாவ சாபத்திலிருந்து விடுதலை- பரிசுத்தத்தோடு பரலோகம் செல்ல.
🧵தேச பிதா இராட்டையை சுழற்றி சுழற்றி நெய்தது- விடுதலையின் வஸ்திரம்.
🩸இயேசு சிந்திய ரத்தத்தால் நாம் பெற்றது - இரட்சிப்பு என்னும் விடுதலையின் வஸ்திரம்.
📖 நமது மகா பெரிய ஆயுதம்- வேதாகமமும், முழங்கால்களும் தான்.
❓இயேசு தம் ரத்தத்தை சிந்தி மீட்கப்பட்டவர்களாகிய நாம் இரட்சிப்பில் நிலைத்திருக்கிறோமா?
❓உலக ஆசைகளுக்கு அடிமைகளாய் இருக்கிறோமா?
❓பாவச் சேற்றை விட்டு எழுந்து, பரிசுத்தத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
🤔 சற்று சிந்திக்கலாமே!
👍🏻 இயேசுவின் வருகை நம்மை நியாயந்தீர்க்க என்பதை அறிந்து,
ஜாக்கிரதையாயிருப்போம்.
இதோ சீக்கிரமாய் வருகிறேன்..... வெளிப்படுத்தின விசேஷம் 22:12