🏆🏆🏆 வெற்றி நிச்சயம்... எப்போது?🏆🏆🏆


Add Headings and they will appear in your table of contents.



✍🏻 தேர்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் அன்பு பிள்ளைகளே!


✌🏻 மோசே தன் வாழ்க்கையில் கர்த்தரையே முன்நிறுத்தி சென்றார், எகிப்தியரிடமிருந்து இஸ்ரவேலரை மீட்டு வெற்றியை கண்டார்.


✌🏻 தாவீது தன் வாழ்க்கையில் கர்த்தரையே முன்நிறுத்தினார், பெலிஸ்தியனான கோலியாத்திடம், கவணையும், கூழாங்கற்களையும் மட்டுமே வைத்து வெற்றியை கண்டார்.


✌🏻 கிதியோன் தன் வாழ்க்கையில் கர்த்தரை முன்நிறுத்தினார், மீதியானியரிடமிருந்து முன்னூறு பேரை மட்டுமே வைத்து வெற்றியை கண்டார்.


✌🏻 யோபு தன் வாழ்க்கையில் கர்த்தரை முன் நிறுத்தினார், அவன் முன்னிலமையைக் காட்டிலும் பல மடங்கு ஆசீர்வாதங்களோடு வெற்றியை கண்டார்.


✌🏻நீங்களும் தேர்வுக்கு பல முயற்சிகளையும், பயிற்சிகளையும் எடுத்திருப்பீர்கள். இவை எல்லாவற்றை காட்டிலும் உங்கள் வாழ்க்கையில் கர்த்தரை முன்நிறுத்துங்கள் அவர் உங்களுக்கு வெற்றியை கட்டளையிடுவார்.



😇 ..... ஜெயமோ கர்த்தரால் வரும். நீதிமொழிகள் 21:31