குடும்பத் தலைவி


💁🏻‍♀️ குடும்பத்திற்கு நெம்புகோலாய் இருக்க வேண்டும். 


🍎 ஆவியின் கனிகள் தலைவியிடம் காணப்பட வேண்டும்.


🍜 விருந்தோம்பலில் சிறந்து, உறவுகளை மதிக்க வேண்டும்.


🏡 பிறந்த வீட்டின் பெருமைகளை பேசாது, புகுந்த வீட்டிற்கு சாட்சியாய் இருக்க வேண்டும்.


❤️ குடும்பத்தை கட்டி எழுப்ப அன்பு, அடக்கம், பக்தி, பரிசுத்தம், தேவ பயம் இருக்க வேண்டும்.


👩‍❤️‍💋‍👨 எக்காரணம் கொண்டும் கணவர் மேல் அதிகாரம் செலுத்தக்கூடாது. கீழ்ப்படிய வேண்டும் (No Argument).


⛪ முடிந்த அளவு ஊழியம், சபை காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.


👩‍👧‍👦 எல்லா வகையிலும் பிள்ளைகளுக்கு பொறுப்புள்ள தாயாய் செயல்பட வேண்டும்.


👑  "உலக அழகி" என்ற பட்டத்தை காட்டிலும் "உத்தம மனைவி" என்ற பட்டமே மேலானது.


🤵🏻‍♀ நவ நாகரிக பெண்ணாய் இருப்பதை காட்டிலும் "நற்குணசாலியாய்" இருப்பதே மேலானது.


👸🏻 குணசாலியான ஸ்திரீ..... நீதிமொழிகள் 12:4